பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
களுத்துறையில் உள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பிரதியமைச்சர், பாலித்த தெவரபெரும அவ்வார்ப்பாட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினார்.
அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

Post a Comment