-ஹாசிப் யாஸீன்-
அம்பாறை மாவட்டஊடகவியலாளர்கள் போரத்தின்இப்தார் நிகழ்வு எதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை (12) 5.00 மணிக்குசாய்ந்மருது லீ மெரிடியன் வரவேற்புமண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகபோரத்தின் செயலாளர்எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டஊடகவியலாளர்கள் போரத்தின்தலைவர் எம்.ஏ.பகுர்தீன்தலைமையில் இடம்பெறவுள்ளஇந்நிகழ்வில் அரசியல் கட்சிகளின்தலைவர்கள், அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள், பாராளுமன்றஉறுப்பினர்கள், மாகாணஅமைச்சர்கள், மாகாண சபைஉறுப்பினர்கள், அரச திணைக்களத்தலைவர்கள், உலமாக்கள்,கல்விமான்கள், புத்திஜீவிகள்உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள்,உறுப்பினர்கள், ஊடகநிறுவனங்களின் பிரதானிகள்,சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எனபலரும் கலந்து கொள்ளவுள்ளனர்எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது போரத்தின்உறுப்பினர்களுக்கானஉத்தியோகபூர்வ ரீ-சேர்ட் மற்றும்உறுப்பினர்களின் விபரங்கள்அடங்கிய ஊடக கைநூல் ஒன்றும்வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.மேலும் இவ் இப்தார் நிகழ்வில்விசேட பயான் துஆப் பிரார்த்தனைமற்றும் இராப்போசனம் என்பன இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர்எம்.சஹாப்தீன் மேலும் தெரிவித்தார்.
Post a Comment