-அஸ்ஹர் இப்றாஹிம்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீனக்கும் அம்பாறை
மாவட்ட ஊடகவியலாளர் போர உறுப்பினர்களுக்குமான சந்திப் பொன்று
இன்று (24) சாய்ந்தமருது கடற்கரை வீதி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
பிரதித்தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபன
தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டின் பேரில் அம்பாறை மாவட்ட
ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் போரத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் கடந்த காலங்களில் போரத்தினால்
முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
Post a Comment