ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் மற்றும் இரவு போசன விருந்து உபசாரம் நிகழ்வு அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் தலைமையில் அண்மையில் மாளிகைக்காடு விஸ்மில்லா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலிகலந்துகொண்டதுடன், லக்சல நிறுவனத்தின் தலைவர் முகம்மட் இஸ்மாயில், கணிய மணல் கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.எஸ்.பி. மஜீட், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளரும், அமைப்பின் மூத்த ஆலோசகர்ருமன எ.ஆர்.எம். ஜிப்ரி, அமைப்பின் சட்ட ஆலோசகர், அமைப்பின் செயலளார் வி.எம். ஆஸிக் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கல்விமான்கள் அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Post a Comment