-அஸ்ரப் ஏ ஸமட்-
இன்று (28) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் இப்தாா் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற நான் சிரேஸ்ட அமைச்சர்பௌசிக்கு அருகில் சென்று சோ் ” இன்று ***** பத்திரிகை மற்றும் சோசியல் மீடியாக்களில் உங்களைப் பற்றி செய்தி வந்துள்ளதே.
”யேஸ் நானும் அதனைப் பாா்த்தேன் ஆயிரம் தொலைபேசிகள் அழைப்புக்கள்" என்றாா்
அந்தப் பத்திரிகைகளில் நீங்கள் பாராளுமன்ற உறுப்பிணா் பதவியை துறந்து அதாவுல்லாவுக்கு கொடுத்து விட்டு மாகாண ஆளுணராக போகிரீா்களாமே உண்மையா என கேட்டேன்.?
அவா் பதில் - இவனுகள் கற்பனைக் கதைகள் கட்டி செய்தி சோடிக்கிறான்கள். நான் ஸ்ரீ.ல.சு. கட்சியின் உப தலைவருள் ஒருவன். கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தக் கட்சிக்காக பாடுபட்டு சிறை சென்ற ஒருவன். 10 க்கும் மேறட்பட்ட கபிணட் அமைச்சா் பதவியில் இருந்து இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்த ஒருவன்.
நான் ஏதோ 4 அல்லது 5 பா. உறுப்பிணா்கள் மாகாண சபை உள்ளுராட்சி சபைகள் கொண்ட ஒரு வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சியின் தலைவருக்கா எனது பாராளுமன்ற உறுப்பிணரையும் அமைச்சரவையும் விட்டுக் கொடுப்பதா? எனக் கேள்வி எழுப்பினாா்.
இவனுகளுக்கு செய்தி எழுதெரென்டா கற்பனைக் கதைகள் புனைந்து மக்களை குழுப்புகிறானுகள். என பதில் அளித்தாா்.

Post a Comment