
நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று ( 21 ) கொழும்பு 10 மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ்
முஸ்லீம்களுக்கு நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந்
நிகழ்விலும் கலந்து கொண்டாா்.
இதில் கொழும்பு வாழ் 1000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்ததடன்,
இராப்போசன வைபத்திலும் கலந்துகொண்டனா்.
Post a Comment