-அப்துல்லாஹ்-
கல்முனை குர்துபா அகடமியில் வருடாந்த இப்தார் நிகழ்வுகள் அதன் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.றம்ஸான் தலைமையில் இடம் பெற்றது.
கல்முனை ஒரேஞ் டீ கம்பனியின் நிறை வேற்றுப் பணிப்பாளர் ஏ.எல்.எ.நாஸர் அவர்களின் அணுசரனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கலசம் இணையதளத்தின் பிரதம ஆசிரியா் எம்.எப்.அப்துல் வாசித் உட்பட கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment