Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | மருதமுனை "அல்-2000 "சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் ஒன்றுகூடலும்!

-ஏ.எல்.எம்.சினாஸ்-
மருதமுனை "அல்-2000 "சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் ஒன்றுகூடலும் நேற்று (01) மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது.  

அமைப்பின் சூறா கெளன்ஸில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மெளலவி.ஆர்.நுவீஸ் இப்தார் சிந்தனையை வழங்கினார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget