வாக்காளர் இடாப்பு திருத்ததிற்காக இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள
படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிராம
சேவையாளரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த காலஅவகாசம் கொழும்பு மாவட்டத்தில் நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த காலஅவகாசம் கொழும்பு மாவட்டத்தில் நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார்.
Post a Comment