Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

News | பாலமுனை "முஹா" வின் ”கடலோரத்து மணல்” கவிதை நூல் அறிமுகவிழா

-அஸ்ஹர் இப்றாஹிம்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் அனுசரணையில் பாலமுனை முஹா ( பி.முஹாஜரீன் ) எழுதிய  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டகடலோரத்து மணல்கவிதை நூல் அறிமுகவிழா நேற்று  சனிக்கிழமை ( 16 ) பாலமுனை இப்னுஸீனா கனிஸ்ட வித்தியாலயத்தில் கலாபுசணம் பா ஏந்தல் பாலமுனை பாறூக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாவமைப்பு நகர திட்டமிடல் அமைச்சர் றவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் , சோலைக்கி அதீக் இலக்கிய அதிதியாகவும் , வைத்தியத்துறை,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்..நஸீர் ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான, கே.எம்..றாக் (ஜவாத்), ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்..பகுர்தீன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget