ஒன்றிணைந்த
எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல்
அமைச்சரவையொன்றை, இன்று நிறுவியதுடன் அதில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ
தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் புத்தசாசன நடவடிக்கைகளுக்கான அமைச்சராகவும் அவர் காணப்படுவார்.
நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும் கல்வியமைச்சராக டளஸ் அழகபெரும, வெளிவிவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Post a Comment