NEWS | ஜூலை 10 முதல் மட்டக்களப்பிற்கும் விமானசேவை; திறந்து வைப்பார் ஜனாதிபதி!
புதுப்பிக்கப்பட்டுள்ள
மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம், விமானப் போக்குவரத்துக்காக எதிர்வரும்
10ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்படவுள்ளதாக
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment