Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

Notice | கல்முனை எச்.ஏ.அஸீஸ் எழுதிய ஐந்து கண்டங்களின் மண் கவிதை நூல் வெளியீட்டு விழா!

-அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை எச்.ஏ.அஸீஸ் எழுதிய ஐந்து கண்டங்களின் மண் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ” பாவலர் பஸீல் காரியப்பர் அரங்கில் இடம்பெறவுள்ளது.
 
கலாபுசணம் ஏ.பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன் முஹமமத் கலந்து கொள்வதுடன் கலாநிதி யு.பாறூக் ( உபா ) விசேட உரையினையும் , தீரன் ஆர்.எம் நௌஸாத் கவி நயத்தலையும் , பேராசிரியர் சி.மௌன குரு நூல் வெளியீட்டினையும் கருத்துரையினையும் , பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூல் ஆய்வினையும் ,வைத்திய கலாநிதி புஸ்பலதா லோகநாதன் கருத்துரையினையும் பேராசிரியர் தீன் முஹம்மத் சிறப்புரையினையும் நூலாசிரியர் எச்.ஏ.அஸீஸ் ஏற்புரையினையும் வழங்கவுள்ளனர்.

இக் கவிதை நூல் வெளியிட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.ஹமீத் வெளியீட்டகம் மேற்கொண்டு வருகின்றது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget