பாலமுனை "முஹா" எனும் முஹாஜிரீன் எழுதிய " கடலோரத்து மணல்" கவிதை நூல் அறிமுக விழா நாளை 2016.07.16 சனிக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் பாலமுனை இப்னு ஸீனனா கனிஷ்ட பாடசாலையில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீர்வழங்கல், வடிகாலமைப்பு, நகரத் திட்டமிடல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார்.

Post a Comment