இவ்வருடம் சாய்ந்தமருதில் இருந்து ஹஜ்ஜூக்கு செல்பவர்களுக்கான
வழிகாட்டல் கருத்தரங்கு 2016-08-06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது
மாளிகைக்காடு கிளையினால் நடாத்தப்பட்டது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின்
தலைவர் அஷ்ஷேய்க்
யூ.எல்.எம்.காசீம் (கியாதி) தலைமையில் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
இப்பிரதேசத்தில் இருந்து ஹஜ்ஜூக்கு செல்லும் ஆண்களும் பெண்களுமாக அநேகர் கலந்துகொண்டனர்.
Post a Comment