தேசிய சமாதான பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலை மாற்று நீதி மற்றும் நல்லாட்சி தொடர்பான செயலமர்வொன்று நேற்று (7) நடை பெற்றது.
ஒலுவில் க்ரீன் வில்லாவில் நடை பெற்ற இந்நிகழ்வில்,
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் மா.செ.மூக்கையா.தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன பேரவையின் செயற்திட்ட உத்தியோகத்தர் சி.கிருபாகரன் துரூ விஷன் அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சி.எம்.உவைஸ் ஆகியேர்ர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் பேரவையின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஸஹிறா இஸ்மாயில் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment