Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ISLAM | பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் அப்துல் பாஸித் புஹாரி இன்று நிந்தவூரில் ஆற்றிய உரை (வீடியோ)

றாபிதது அஹ்லிஸ் ஸூன்னாவின் ஏற்பாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு உலமாக்கள் கலந்து கொண்ட  விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இன்று  24-09-2016 சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் சிறப்பு சொற்பொழிவாளர்களாக இந்தியாவின் பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.ஏ.அப்துல் பாஸித் புஹாரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் கீழே வீடியோ காட்சியாக தரப்படுகிறது.

http://www.tv.kalasem.com/2016/09/islam-moulavi-abdul-basith-bukhari.html



Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget