Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சர்வதேச கரையோர சுத்தம் பேனும் வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கடற்கரை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்!

-யூ. கே. காலித்தீன்-
சர்வதேச கரையோர சுத்தம் பேனும் வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதற்கட்ட நிகழ்வாக சாய்ந்தமருது 15ம் 17ம் பிரிவிலுள்ள கரையோரத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம் ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையிலான மரைக்காயர்மார்கள், பிரதேச கரையோர அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உறுப்பினர்கள், 15ம்,17ம் பிரிவு கிராம உத்தியோகத்தர்கள்,   சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget