-எஸ்.எம்.எம். றம்ஸான்- அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் செப்டெம்பர் மாதத்துக்கான கூட்டம் இன்று (18) தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று பதுர் நகர் பள்ளி அருகிலுள்ள கடற்கரையோர தென்னந் தோப்பில் நடைபெற்றது.




-எஸ்.எம்.எம். றம்ஸான்- 



Post a Comment