Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | தெல்தோட்டையில் நிலத்திலிருந்து கிளம்பும் புகை; எரிமலையா? என மக்கள் அச்சம்!

Sample Pix
தெல்தோட்டை - போபிட்டிய பாதையின் முஸ்லிம் கொலனியிலுள்ள நீரேந்து பிரதேசம் ஒன்றின் நிலத்துக்குக்  கீழிருந்து, சுமார் 10 நாட்களாக, ஒருவகைப் புகை வெளியாகி வருகிறது.

இது, எரிமலையாக இருக்குமோ என்ற பீதி அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவிவருகின்றது.

எனினும், இதுவரையில், அவ்விடயம் குறித்து எந்தவிதமான ஆய்வுகளோ, அல்லது புகை வருவதற்கான காரணமோ, கண்டுபிடிக்கப் படவில்லை. 

இதன் காரணமாக குறித்த பிரதேசத்திலுள்ள தாவரங்களும், கருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget