வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் ஜெனீவாவுக்கான மகஜர் வடக்கு முஸ்லிம் அமைப்பினால் அ. இ. மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.
அமைப்பின் ஏற்பாட்டாளர் மௌலவி முபாறக் ரசாதியினால் அமைச்சரிடம் மகஜர் கையளிபக்கப்பட்டது, இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், அ. இ. மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், உலமா கட்சித்தலைவருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment