மேற்குலக நாடுகளின் GSP சலுகைகளுக்காக இலங்கை முஸ்லிம்களது தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்து கொழும்பு புறக்கோட்டையில் இன்று (03) வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்தது.
இப்பேரணியில், ஆண்கள், பெண்கள் என நாட்டின் நாலாபுறமிருந்தும் பெரும் திரளான முஸ்லீம்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அது தொடர்பான வீடியோ காட்சி கீழே தரப்படுகிறது.
இப்பேரணியில், ஆண்கள், பெண்கள் என நாட்டின் நாலாபுறமிருந்தும் பெரும் திரளான முஸ்லீம்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அது தொடர்பான வீடியோ காட்சி கீழே தரப்படுகிறது.
வீடியோ
Post a Comment