குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
276 தேர்தல் கல்லூரிகளில் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய தலைவராக டொனால்ட் ட்ரம்ப் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்.
Post a Comment