சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்தின் தரம் 05ஐச் சேர்ந்த எம்.என்.ஹஸ்னத் என்ற மாணவி 2016ம் ஆண்டுக்கான ஆங்கில
தின பிரதி பன்னுதல் (copy writing) போட்டியில் (10 வயதுக்கு உட்பட்ட) அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான
ஆங்கில தின பிரதி பன்னுதல் (copy writing) போட்டியில் மூன்றாம் இடத்தை
பெற்று தமது பாடசாலைக்கும், மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவியை
கெளரவித்து ஊர்வலமாக அழைத்து செல்லும் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர்
ஏ.எல்.எம். சலீம் அவர்களினால் வரவேற்பளித்து மாலை அணிவிக்கப்பட்டது.
Post a Comment