
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
திஹாரி பகுதியிலிருந்து மூதூருக்கு சென்றிருந்த இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
19 வயதான இரண்டு பேரும் 16 வயதான ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment