
கத்தார் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு (Sports Day) கல்முனை வளைகுடா அமையத்தின் ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான விசேட ஒன்றுகூடல் GFK Gala Day - 2017 எதிர்வரும் 14-02-2017 செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை அஷ் ஷஹனியாவில் அமைந்துள்ள "டோசாரி பார்க்" (Al Dosari Zoo And Game Reserve.) இல்ஏற்பாடகியுள்ளது. இந்நிகழ்வில் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இது முழுநாள் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதனை மெருகூட்டும் வகையில் விளையாட்டுக்கள் மற்றும் காலை, கலாசார நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குடும்பமாக கத்தாரில் வசிக்கும் நண்பர்களுக்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதனால் அவர்கள் குடும்பமாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளும் சகோதரர்கள் கீழே தரப்படும் தொலைபேசி இலக்கங்களூடாகவோ ஆழத்து தரப்பட்டுள்ள Online Link ஐ அழுத்துவதன் மூலமாகவோ உங்களது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
55714262
70374049
70111483
Link: https://docs.google.com/ spreadsheets/d/ 19l4PMsqxT39qYajXSVnOjIYvPLet7 4SZ5h9Xpcq70_w/edit?usp= sharing
நன்றிஏற்பாட்டுக்குழு.

Post a Comment