
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை. கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், மற்றும் பெருமளவான கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.






Post a Comment