இலங்கைக்கான
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் அனுசரணையுடன் துபாய் சரிட்டி அமைப்பினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் வேண்டு கோளுக்கமைய பொத்துவில் பிரதேத்தில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று
இடம்பெற்றது.
காரியவள கூட்டுத்தாபனத்தின்
தலைவர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற
மேற்படி நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய
அரபு எமிரேட்ஸ் தூதுவர், அப்துல்ஹமீட் அப்துல் பத்தாஹ் காசிம் அப்துல் பத்தாஹ் அல் -முல்லா ,துபாய் சரிட்டி அமைப்பின் செயலாளர் அஹமட் முஹமட் பின் மெஸ்மர் அல் ஸம்ஸி அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி
ஏ.எம்.ஜெமீல் , அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன், மற்றும் அவர்களின் பாராளுமன்ற விவகார செயலாளரும் , கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் அரச நிறுவனங்களின்
தலைவர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment