கல்முனை ஸாஹிரா
தேசியக் கல்லூரி ஒழுக்காற்று சபை ஒழுங்கு செய்திருந்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள்
இன்று கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர்களுக்கிடையிலான
விளையாட்டு நிகழ்வுகள் மைதானத்தில் இடம்பெற்றன. இதில் ஆசிரிய ஆசிரியைகள் பங்கு கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment