மட்டுப்படுத்தப்பட்ட
கல்முனை அல் -புஸ்ரா ஆழ்கடல் மீன்பிடி கடல்சார் உற்பத்தி சந்தைப்படுத்தல் இயந்திரப்படகு உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மாதாந்த
அமர்வு மீனவ
சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில்
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து
கொண்டார்.
இந்நிகழ்வில்
பிரதம அதிதி அவர்கள் சங்க
தலைவர் பொருளாளர் மற்றும் சகல அங்கத்தவர்களினாலும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அவர்களது தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து கொண்ட ஆரிப் சம்சுதீன்
முடிந்தளவு விரைவில்
மீனவர்களின் தேவைகளை நிபர்த்தி
செய்து தருவதாக வாக்குறிதியளித்தார்.
Post a Comment