மல்வான அல்
முபாறக் தேசிய கல்லூரியின் சர்வதேச ஆசிரியர் தின விழா நேற்று கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.றிஸாத்
தலைமையில் இடம்பெற்றது.
கொழும்பு
மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல் ஹாஜ் எம்.எம்.அப்துல் கபுர் பிரதம அதிதியாக கலந்து
கொண்ட மேற்படி நிகழ்வில் ஆசிரியர்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்கள்
பலர் மாணவர்களால் பாராட்டியும் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment