Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பொத்துவில் மத்திய கல்லூரி தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிக்கு தெரிவு


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில்  2018 ஆம் ஆண்டுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பொத்துவில் மத்திய கல்லூரியின் 16 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தினை ( வெள்ளிப் பதக்கம்) பெற்று அகில இலங்கை பாடசாலைமட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பங்குபற்றிய மாணவர்களுக்கும் , மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி   ஆசிரியர்  எம்.எம்.அஸ்மி அவர்களுக்கும்  அதிபர்   கே.ஹம்ஸா, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ,பழைய மாணவர் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget