Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் ஒழுங்கு செய்திருந்த உலக சுற்றாடல் தின வீதி நாடகம்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
உலக சுற்றாடல் தினத்தையொட்டி களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியாவில்வரெட்ணம் தலைமையில்  இன்று    ( 4 )                                        பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியைச்சேர்ந்த மாணவர்களின்  பங்கேற்றலுடன்  சுற்றாடல் விழிப்புணர்வு வீதி நாடகத்தினை பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஒழுங்கு செய்திருந்தது.


இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் த.சத்தியக்கௌரி , பிரதேச செயலக கலாசார உத்தியோஸ்தர் , சிறுவர் ,பெண்கள் நலன் உத்தியோஸ்தர்கள் , விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி உத்தியோஸ்தர் , அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் மற்றும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget