Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய 2018 ஜனவரியில், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள்  அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை உறுப்பினர் ஷரீப் ஹக்கீம் போன்றரின் செயற்பாட்டில் இலங்கையில் திண்மக்கழிவு  அகற்றுவதற்காக நூறு திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் (Garbage Compactors) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சகல விடயங்களும் பூர்த்தியடைந்துள்ளன.

மிக விரைவில் இவ் வாகனங்கள் உள்ளுராட்சி மாகாணசபைகள்  இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் ஊடாக  உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

Under the direction of his excellency president with the guidance of  former 
minister local government and provincial council faizar mustafa on the hard work of sheriff hakeem board member housing authority eastern province 100 garbage collecting machines will be given to local authorities through the state minister of local government and provincial council hon harees state minister of local government and provincial very soon.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget