( நமது நிருபர்)
ஓட்டமாவடி
வளர்பிறைஅணியினருக்கும் வாகரை
சதீஸ் அணியினருக்குமிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காயங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சினேகபுர்வ உதைபந்தாட்டப் போட்டியில்
ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் 2 – 1 என்ற
கோள் அடிப்படையில் வெற்றி பெற்றனர்.
ஓட்டமாவடி
வளர்பிறைஅணியினர் சார்பாக அஸ்ஜத் அஸ்யு இரு
கோல்களை புகுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment