Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

2019ம் ஆண்டிற்கான பிரதேச மட்ட எல்லே போட்டி சம்பியனாக ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் தெரிவு .


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
ஓட்டமாவடி பிரிவிற்கான (KPW) பிரதேச மட்ட எல்லே போட்டி  அண்மையில் ஓட்டமாவடி அமீர்அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் கால் இறுதிப்போட்டியில் யங் லயன்ஸ் அணியோடும், அரையிறுதிப் போட்டியில் அல் இஹ்சான் அணியோடும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் மீராவோடை அல் அக்ரம் அணியோடும் வெற்றியீட்டி 2019ம் ஆண்டிற்கான சம்பியனாக   ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget