Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

"Battle of the king" சர்வதேச சதுரங்க சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கு முதற்தடவையாக கௌரவ சான்றிதல்


( நமது நிருபர்கள்)
கொழும்பு றோயல் கல்லூரியில் 23வருடங்களாக நடைபெற்றுவரும்  "Battle of the king"  சதுரங்க சுற்றுப் போட்டியில் இவ்வருடம்  கல்முனை ஸாஹிரா தேசியக்  கல்லூரிக்கு முதற்தடவையாக கிடைத்த வாய்ப்பில்   கல்லூரியின் கனிஷ்ட  சதுரங்க அணி போட்டியிட்டு சிறந்த பெறுபேறை வெளிக்காட்டியமைக்காக கௌரவ சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்
 இப்போட்டியானது இலங்கையில், பாடசாலை மட்டத்தில் சர்வதேச தரத்தில் (international rated) நடைபெற்ற  ஒரே ஒரு போட்டியாகும்.
அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரச மற்றும் தனியார் பாடசாலைகள்  பங்கேற்ற   இச் சர்வதேச தர போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை கல்முனை ஸாஹிரா தேசியக்  கல்லூரி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget