கல்முனை வர்த்தக சங்கம் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களை கடந்த சனிக்கிழமை அம்பாறை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
குறிப்பாக கல்முனை மாநாகரத்தின் கல்வி,வீதி , சுகாதாரம் பொதுத்தரிப்பிடம் அபிவிருத்தி தொடர்பாகவும் ,தீர்க்கப்படாதகாணிப்பிரச்சனை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம் சித்தீக் மரைக்கார் , வர்த்தக சங்க செயலாளரும் கல்முனைமாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம் மனாப் உட்பட வர்த்தக சங்க பிரநிதிகளும் கலந்து கொண்டனர்
Post a Comment