பட்டிருப்பு
மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி ஒழுங்கு செய்திருந்த பாடசாலை
சாரணிய மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் சின்னம்
சூட்டும் நிகழ்வும் அண்மையில் பாடசாலை விளையாட்டு
மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை பிரதி
அதிபர்களான என்.நாகேந்திரன் , எஸ்.சுவேந்திரராஜா , சாரணியத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களான
ரீ.ருத்ராஹரன் , திருமதி என்.திபாகரன் , திருமதி என்.கருணாநிதி , உதவி சாரண ஆணையாளர்
என்.நாகராஜா மற்றும் சாரணிய மாணவர்களும் ,மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment