ஒன்றியத்தின்
தலைவரும் கல்முனை கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளருமான என்.எம்.அப்துல் மலீக் தலைமையில்
இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கழகத்தலைவர் என்.எம்.அப்துல் மலீக் தேசியக்கொடியினையும்
கழகத்தின் செயலாளர் எஸ்.ரீ.எம்.சதாத் மற்றும் பொருளாளர் ஏ.யு.எம்.இர்ஸாத் ஆகியோர் இணைந்து
ஒன்றியத்தின் கொடியினயும் ஏற்றி வைத்ததனைத் தொடர்ந்து அனைத்து அங்கத்தவர்களும் சத்தியப்பிரமாணம்
செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
சிறுவர் விளையாட்டு
விழா ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வுடன் ஆரம்பமானது. போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய
சிறார்களுக்கு ஒன்றியத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களால்
பரிசில்கள் வழங்கப்பட்டன.
















Post a Comment