
இந்தியாவில் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வீரர்களை
வைத்து டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த
சிங்கள பாடலில் சந்திமால், கபுகெதர, சிறிவர்த்தன, துஷ்மந்த சமீரா,
சனாய்க, டிக்வெல்ல உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் நடித்துள்ளனர்.
Post a Comment