-யூ.கே. காலித்தீன்-
இன்று(19) நன்பகல் 12.15 அளவில், தென்கிழக்கு பல்கலை கழக ஒலுவில் வழாகத்துக்கு முன்பாக உள்ள கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் பஸ்ஸுக்காக காத்து நின்ற மாணவிகள்மீது வீதியால் பயனித்த முச்சக்கர வண்டி ஒன்று மோதியுள்ளது.
இதனால் காயமடைந்த இரு மாணவிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment