உள்ளூராட்சிமன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் அறிவிக்கவுள்ளதாக, உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண
சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கல்முனை உட்பட 23 உள்ளுராட்ச்சி மன்றங்களுக்கான காலஎல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, இது குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment