-எம்.வை.அமீர்-
அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும், கணக்கியல் துறை விரிவுரையாளர் ஏ.எம். சிஹாம் அவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே அவர் விரைவில் குணமடைவதற்காக துஆ பிரார்த்தனை ஒன்று இன்று (30) பல்கலைக்கழக River Bank பள்ளியில் லுகர் தொழுகையின் பின்னர் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே சகல ஊழியர்களும் மாணவர்களும் தயவாய் துஆ பிராத்தனையில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகிறோம்.
இவ்வண்ணம்
விரிவுரையாளர்கள்
வர்த்தக முகாமைத்துவ பீடம். தென்கிழக்குப் பல்கலைக்கழகம். ஒலுவில் .

Post a Comment