சீனி உற்பத்தி பொருட்களின் வரியை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இந்த சீனி காணப்படுவதால் மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு உதாரணமாக இங்கிலாந்து நாடு காணப்படுவதை அமைச்சர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள மென்பான தயாரிப்பு நிறுவனங்களில் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Post a Comment