-இன்ஸாப்-
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் நேற்று (14) சாய்ந்தமருதில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் இடம்பெற்றன
இந்நிகழ்வுகளுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், நகரத் திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது சாய்ந்தமருது வெலிவோரியன் அஸ்ரப் மைதான சுற்றுமதில், அதன் பார்வையாளர் அரங்கு, காரியப்பர் வித்தியாலய சுற்றுமதில் திறப்பு, வெலிவோரியன் காணிகளுக்கான மண் நிரப்புதல் போன்ற வேலைத்திட்டத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Post a Comment