கல்முனைத் தொகுதியில், "மண்ணெல்லாம் மாண்புறும் அபிவிருத்திகள்" திட்டத்தின் கீழ் நேற்று (14) பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலையமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அதன் இறுதிக்கட்டமாக நேற்று இரவு சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள பௌசி மைதானத்தில் பொதுக்கூட்டமொன்றும் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமத், மாகாணசபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. ஜவாத், ஆரிப் சம்சுதீன், உட்பட, முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபைகளின் தலைவர்கள் கடசி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்தப் பொதுக்கூட்டத்தின் வீடியோ காட்சிகள் கீழே தரப்படுகின்றது.

வீடியோ - 2
வீடியோ -1
Post a Comment