Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | டெங்கால் மரணித்த சாய்ந்தமருது சிறுவனின் பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து (வீடியோ)

டெங்கு நோயின் காரணமாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் காலம்சென்ற சாய்ந்தமருது 11 வயது சிறுவனது மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு வாதாப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த சிறுவனின் பெற்றோர் நேற்றயதினம் அவர்களது மரணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

அது தொடர்பான வீடியோ காட்சி கீழே தரப்படுகின்றது.

http://www.tv.kalasem.com/2016/11/parents-report-of-11-years-old.html

தொடர்புடைய செய்தி... 
NEWS | சாய்ந்தமருது சிறுவனின் டெங்கு மரணமும்,அஸ்ரப் வைத்தியசாலையின் விளக்கமும் (வீடியோ)


https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget