-எம்.வை.அமீர், எஸ்.எம்.எம்.றம்ஸான், யூ.கே.காலித்தீன்-
டெங்கு நோய் காரணமாக ஓரிரு நாட்களுக்கு முன்னர் சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்தது யாவரும் அறிந்ததே...
இம்மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களூடாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மீது நாளுக்குநாள் பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (15) மாலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.ஏ.எல்.எப். ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில், சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் பீ.கே.ரவீந்திரன், சிறுபிள்ளை விசேட வைத்தியநிபுணர் டாக்டர் எஸ்.என். விதுரங்க சேரம், பொது வைத்திய நிபுணர் டாக்டர் ஜே.ஏ.பந்துல செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இங்கு வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.ஏ.எல்.எப். ரஹ்மான், சிறுபிள்ளை விசேட வைத்தியநிபுணர் டாக்டர் எஸ்.என். விதுரங்க சேரம் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
அவர்களது கருத்துக்கள் கீழே வீடியோ காட்சியாகத் தரப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி...
NEWS | டெங்கால் மரணித்த சாய்ந்தமருது சிறுவனின் பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து (வீடியோ)

வீடியோ

Post a Comment