
நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டை தீயணைப்புப் பிரிவினர் ஸ்தலத்துக்கு விரைந்து நள்ளிரவாளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இத் தீ பரவல் சம்பவம் தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்களஞ்சிய சாலையானது கடந்த 2013 ஆம் ஆண்டும் தீக்கிரையா கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment